ஆங்கில அறிவின் அவசியம்

அஸ்ஸலாமு அலைக்கும் ,


நமதூரின் உள்ள மாணவர்களுக்கு மிகவும் அவசியமான மனதில் பதிய வேண்டிய விசயம் என்னவென்றால் மொழி தான். அது எந்த மொழியாக இருந்தாலும் அதை கற்க நமக்கே ஒரு ஆர்வம் ஏற்பட்டால்தான் படித்து பயன்படுத்த முடியும். நமக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்பது நமக்குள் அத்தனை மனிதர்கள் (நண்பர்கள்) இருப்பதற்கு சமம். எனவே மொழியின் அவசியத்தை உணர்ந்து கற்க வேண்டும்


இப்போ வருவோம்.. ஆங்கிலத்தைப்பற்றி
உதாரணமாக நமதூரில் உள்ள 20% மாணவர்களுக்கு மட்டும்தான் ஆங்கிலம் சரலமாக பேச+படிக்க தெரியும், அதுவும் வெளியூரில் படித்த/படிக்கும் மாணவர்களும்/இளைஞர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று சொல்ல முடியும்.(எனக்குத்தெரிந்ததில்) அப்போ மற்ற மாணவர்களின் நிலமை ரொம்ப மோசம் என்றுகூட சொல்லலாம்.

இதற்கு என்னத்தான் தீர்வு , நாமதான் ஒரு ஆர்வம் கொண்டு படிக்க,பேச பழக வேண்டும். கொஞ்சம் எனக்கு தெரிந்த யோசனைகளைக்கூறினால் நல்லா இருக்கும் இந்த சமயத்தில்.

எனக்குத்தெரிந்த யோசனைகள்:

# தினமும் ஆங்கிலப்பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தல் (அது வாங்க முடியாத ஆட்கள். நமதூரில் உள்ள பொது நூலகத்தில் இரண்டுக்குமேற்பட்ட ஆங்கிலப்பத்திரிக்கைகள் வருகின்றன அதைப்படிக்கலாம்)

# TV-ல் வரும் ஆங்கில செய்திகளைப்பார்க்கவேண்டும், பிறகு அந்த செய்தியை தமிழில் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும்.

# முடிந்த அளவு நமது நெருங்கிய நண்பர்களிடம் ஆங்கிலத்தில் பேசமுயற்சி செய்யலாம். (அவர்கள் நம்மை கேலி செய்தாலும் பரவாயில்லை, )

1 comments:

தலைத்தனையன் Aug 23, 2011 2:15:00 PM  

GOOD EFFORT. BUT YOU DID NOT POINT OUT THE ESSENTIAL AND CORE OF THE PROBLEM IN LEARNING AND COMMUNICATING IN ENGLISH LANGUAGE ATLEAST INSIDE THE CLASS ITSELF.

YES THAT IS THE INDUCEMENT OF THE CLASS TEACHER AND HIS ABILITY IN CONVERSING IN ENGLISH LANGUAGE WITH STUDENTS.

MOHAMED THAMEEM


நன்றி - சகோதரி ஜலீலா

தொடர்பவர்கள்

என்னைப்பற்றி

My Photo
இறைவன் உதவியால் , எனக்கு அறிந்ததை அறியாதவர்களிடமும் சொல்ல முயல்பவன், எனக்கு அறியாததை அறிந்தவர்களிடமும் தெரிந்த கொள்ள ஆசைப்படுபவன்... நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது அதிரையில்.....(Thanjavur District-TamilNadu-S.India)

Blog Archive

கருத்துக்கள்


Free shoutbox @ ShoutMix

வந்தவர்கள்

தேதி அட்டவணை

வந்தவர்களின் வழி